| பயிர் பாதுகாப்பு :: சம்பங்கி பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
         
         
       
        
          
            தண்டு அழுகல் நோய்: ஸ்கிளோரோசியம் ரால்ப்சி  
              
                
                  அறிகுறிகள்: 
                    
                      - நோய்  அறிகுறிகள்  ஏற்படுவதற்கு  முன்  இலைகள்  முழுவதும்  புள்ளிகள்  தோன்றி  இலைகள்  பச்சை  நிறத்திலிருந்து மங்கி  அழுகத்  தொடங்கி  பின்  முழு  இலையும்  அழுகிவிடும்.  பாதிக்கப்பட்ட இலைகள்  செடியிலிருந்து உதிர்ந்துவிடும்.
 
                      - பாதிக்கப்பட்ட இலைகளை  சுற்றி  குறைவாகவோ  அல்லது  அதிகமாகவோ  பழுப்பு நிறப்  புள்ளிகள்  உருவாகின்றன.  இதன்  விளைவாக  இலைகள்  பலவீனமானதாகவும் மற்றும்  கவளமற்றதாகவும் மாறுகிறது.
 
                     
                    மேலாண்மை: 
                     | 
                  
                    
                      
                          | 
                          | 
                         
                      
                        பாதிக்கப்பட்ட செடி                            | 
                         
                      
                    | 
                 
                        | 
           
         
  |